Wednesday, October 4, 2023

உபதேசம் : 829

﷽ உபதேசம் : 829
04-10-2023 புதன்கிழமை

"கணவன் கட்டளையிடாமலேயே ஒரு பெண் அவனுடைய பொருளை நல்வழியில் செலவிட்டால் அதன் நன்மையில் பாதி கணவருக்கு உண்டு!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 5195

No comments:

Post a Comment