Saturday, October 7, 2023

உபதேசம் : 832

﷽ உபதேசம் : 832
07-10-2023 சனிக்கிழமை

"1)என் பெயரால் சத்தியம் செய்து, அதில் மோசடி செய்தவன் 2)சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன் 3)கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் ஆகிய மூன்று சாராருக்கும் எதிராக மறுமையில் நான் வாதிடுவேன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2227

No comments:

Post a Comment