﷽ உபதேசம் : 834
09-10-2023 திங்கட்கிழமை
"என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு செயலை எனக்குக் கூறுங்கள்!' என்று ஒரு மனிதா் நபி (ஸல்) அவா்களிடம் கேட்டதற்கு, "அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் அவனை நீ வணங்க வேண்டும்; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஸகாத் வழங்க வேண்டும்; உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்!" என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி) புகாரி - 1396
Monday, October 9, 2023
உபதேசம் : 834
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment