Monday, October 2, 2023

உபதேசம் : 827

﷽ உபதேசம் : 827
02-10-2023 திங்கட்கிழமை

"ஒருவா் மற்றவருக்கு ஸஜ்தா செய்ய நான் கட்டளையிடுபவனாக இருந்தால் பெண்ணை அவளுடைய கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூ ஹுரைரா ரலி) திர்மீதி-1079

No comments:

Post a Comment