﷽ உபதேசம் : 830
05-10-2023 வியாழக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. அது என்னவென்று கேட்க்க அவர், “வாஹினா (தொடையில் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்)” என்றாா். நபி (ஸல்) அவர்கள் “இதைக் கழற்றிவிடு! இது உனக்கு பலஹீனத்தையே ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்தால் ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அஹ்மத்-19149
Thursday, October 5, 2023
உபதேசம் : 830
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment