Saturday, October 7, 2023

அல் குர்ஆன் : 5️⃣9️⃣ : 1️⃣0️⃣

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ

🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

து ஆ

رَبَّنَا اغۡفِرۡ لَـنَا وَلِاِخۡوَانِنَا الَّذِيۡنَ سَبَقُوۡنَا بِالۡاِيۡمَانِ وَلَا تَجۡعَلۡ فِىۡ قُلُوۡبِنَا غِلًّا لِّلَّذِيۡنَ اٰمَنُوۡا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوۡفٌ رَّحِيۡمٌ ‏﴿۱۰﴾


‏‏‏"எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்".

அல் குர்ஆன் : 5️⃣9️⃣ : 1️⃣0️⃣

💚💚💚💚

No comments:

Post a Comment