Saturday, October 14, 2023

உபதேசம் : 839

﷽ உபதேசம் : 839
14-10-2023 சனிக்கிழமை

"வலி (பொறுப்பாளர்) மூலமாகத் தவிர எந்த திருமணமும் இல்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி) இப்னுமாஜா - 1875

No comments:

Post a Comment