Tuesday, October 3, 2023

உபதேசம் : 828

﷽ உபதேசம் : 828
03-10-2023 செவ்வாய்க்கிழமை

"உங்கள் படுக்கையை மற்றவா்களுக்கு வழங்காமல் இருப்பதும், உங்கள் அனுமதி இல்லாமல் மற்றவர்களை உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பதும் பெண்களின் மீது கடமையாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலி) திர்மீதி - 1083

No comments:

Post a Comment