பிஸ்மில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 15 )
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
பொருள் : அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் .
சட்டம் : "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்பதை நபி (ஸல்) அவர்கள் நீட்டி ஓதுவார்கள்.
ஆதாரம் : கத்தாதா(ரஹ்) அறிவித்தார் 'நபி(ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படியிருந்தது?' என அனஸ்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டது.
அதற்கவர்கள், 'நீட்டி ஓதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு, 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் 'பிஸ்மில்லா..ஹ்' என நீட்டுவார்கள், 'அர்ரஹ்மா..ன்' என்றும் நீட்டுவார்கள்; 'அர்ரஹீ...ம்' என்றும் நீட்டுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5046.
No comments:
Post a Comment