Tuesday, April 11, 2023

பிஸ்மில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 17 )

பிஸ்மில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 17 )

بسم الله والا سنتي رسولله

பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்.

பொருள் : அல்லாஹ்வின் பெயராலும் மற்றும் ரசூலில்லாஹ்வின் வழி முறையாலும்.

சட்டம் : குழிக்குள் உடலை வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்’ எனக் கூற வேண்டும்.

ஆதாரம் : குழிக்குள் உடலை வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்’ எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அஹ்மத் 4982, 51115

No comments:

Post a Comment