பிஸ்மில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 20 )
بِسْمِ اللهِ ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ
பிஸ்மில்லாஹி ரப்பி அவூது பி(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய
பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்).
என் இறைவா! நான் சருகி விடாமலும் வழிதவறிவிடாமலும் அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும் (பிறரை) மூடனாக்காமலும்,இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
சட்டம் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது இந்த துஆவை ஓதுவார்கள்.
ஆதாரம் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள். பிஸ்மில்லாஹி ரப்பி அவூது பி(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய என்று வீட்டைவிட்டு வெளியேறும் போது கூறுவார்கள்.
(பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்).என் இறைவா! நான் சருகி விடாமலும் வழிதவறிவிடாமலும் அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும்,(பிறரை)மூடனாக்காமலும்,இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)
இதை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: நஸயீ 5391,5444.
No comments:
Post a Comment