﷽ உபதேசம் : 659
16-04-2023 ஞாயிற்றுக்கிழமை"எந்த ஒரு முஸ்லிமாக இருந்தாலும் பிறரிடம் ஒப்படைக்க வேண்டிய பொருள் அவரிடம் இருந்தால் அதை எழுதிக் கொள்ளாமல் இரண்டு இரவுகள் கழியலாகாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) புகாரி - 2738
No comments:
Post a Comment