وَاذْكُرْ رَّبَّكَ فِىْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِيْفَةً وَّدُوْنَ الْجَـهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِيْنَ⭘
உமது மனதிற்குள் பணிவுடனும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமின்றியும் உமது இறைவனைக் காலையிலும் மாலையிலும் நினைவு கூர்வீராக! அலட்சியம் செய்வோருள் ஒருவராக ஆகிவிடாதீர்.அல் குர்ஆன் - 7 : 205
No comments:
Post a Comment