﷽ உபதேசம் : 657
14-04-2023 வெள்ளிக்கிழமை"நற்செய்தி கூறக்கூறுபவை தவிர வஹியில் வேறு எதுவும் மீதமில்லை" என்று நபி (ஸல்) அவா்கள் கூறியபொழுது, 'நற்செய்தி கூறுபவை என்றால் என்ன?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நல்ல கனவுகள்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 6990
No comments:
Post a Comment