﷽ உபதேசம் : 667
25-04-2023 செவ்வாய்க்கிழமைأَنَّ رَسُولَ اللَّهِ (ﷺ) قَالَ لاَ تَمْنَعُوا فَضْلَ الْمَاءِ
"தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பிறர் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2354
No comments:
Post a Comment