﷽ உபதேசம் : 666
24-04-2023 திங்கட்கிழமை"ஒருவருடைய வீட்டிலோ அல்லது ஒருவருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்திலோ (அவருடைய அனுமதியின்றி) நீங்கள் தலைமை தாங்கித் தொழுகை நடத்த வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மஸ்வூத் அல்அன்சாரி (ரலி) முஸ்லிம் - 1193
No comments:
Post a Comment