. 🕌🕌🕌🕌🕌🕌
நபிமொழி - ஜும்ஆ“சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும்.
அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்;
அன்று தான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள்;
அன்று தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
அன்று தான் யுக முடிவு நிகழும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 1548
No comments:
Post a Comment