தினம் ஒரு வசனம்
24.04.2023 திங்கள்ரமளானில் சில நோன்பை தவறவிட்டார் அவர் அந்த நோன்பை வைக்க வேண்டும்.
உங்களில் ஒருவர் நோயாளியாகவோ பயணியாகவோ இருந்தால் அக்குறிப்பிட்ட நாட்க்களின் நோன்பை பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும்.
திருக்குர்ஆன் 2 வது சூரா அல் பகரா வசனம் °185°
No comments:
Post a Comment