Thursday, April 13, 2023

உபதேசம் : 656

 உபதேசம் : 656

13-04-2023 வியாழக்கிழமை

"மது, அதை அருந்துவன், பரிமாறுபவன், விற்பவன், வாங்குபவன், தயாரிப்பவன், தயாரிக்குமாறு கேட்பவன், சுமந்து செல்பவன், யாரிடம் அது கொண்டு செல்லப்படுமோ அவன், ஆகியோரை அல்லாஹ் சபிக்கின்றான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அபூதாவூத் - 3189

No comments:

Post a Comment