Thursday, February 15, 2024

ஹதீஸ் கற்போம். ( 1 )

ஹதீஸ் கற்போம். ( 1 )

إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ
இன்னமல்
அமலு பின்னிய்யாதி.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன.
ஸஹீஹ் புகாரி : 1.

إِنَّمَا (இன்னமா)

அனைத்தும்,

الأَعْمَالُ (அல்அமலு)

செயல்கள்.

بِالنِّيَّاتِ (பின்னிய்யாதி)

எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment