Tuesday, February 6, 2024

உபதேசம் : 953

﷽ உபதேசம் : 953
05-02-2023 திங்கட்கிழமை

"நீங்கள் ஃபஜ்ர் தொழ விரும்பினால் அதன் நேரம் சூரியனின் மேற்பகுதி வெளிப்படும் வரை உள்ளது." என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) முஸ்லிம்-1073

No comments:

Post a Comment