Friday, February 2, 2024

உபதேசம் 950

﷽ உபதேசம் 950
02-02-2024 வெள்ளிக்கிழமை

"யார் தொழுகையின் ஒரு ரக்அத்தை இமாமுடன் அடைந்து கொண்டாரோ அவர் அந்தத் தொழுகையையே ஜமாஅத்துடன் அடைந்து கொண்டவராவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-1064

No comments:

Post a Comment