Friday, February 23, 2024

நற்பண்புகள். ( 13 )

நற்பண்புகள். ( 13 )
ஏழைகளை மகிழ்விப்பீர்!

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.
திருக்குர்ஆன் 76:8

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
மக்கள் ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமைக்குப் பகரமாக அரைஸாவு அளவு தீட்டிய கோதுமையைக் கொடுததார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1507.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment