Monday, February 19, 2024

உபதேசம் 968

﷽ உபதேசம் 968
19-02-2024 திங்கட்கிழமை

"எந்த மனிதனின் மரணத்திற்காகவும் வாழ்வுக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை! அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும்! எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி) புகாரி - 1042

No comments:

Post a Comment