Thursday, February 15, 2024

உபதேசம் : 960

﷽ உபதேசம் : 960
12-02-2023 திங்கட்கிழமை

"இந்த மார்க்கத்திற்காக முஸ்லிம்களில் ஒரு குழுவினர் போராடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே மறுமை நிகழும். அதுவரை இந்த மார்க்கம் நிலைத்திருக்கும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா (ரலி) முஸ்லிம் - 3885

No comments:

Post a Comment