Friday, February 2, 2024

குர்ஆன் வசனம் 700

﷽ குர்ஆன் வசனம் 700
02-02-2024 வெள்ளிக்கிழமை

وَّاَنَّ الۡمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدۡعُوۡا مَعَ اللّٰهِ اَحَدًا

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

[அல்குர்ஆன் 72:18]

No comments:

Post a Comment