Thursday, February 15, 2024

ஹதீஸ் கற்போம். ( 4 )

ஹதீஸ் கற்போம். ( 4 )

مَا أَنَا بِقَارِئٍ
மா அனா பி(B)காரிய்யு.
நான் ஓதத் தெரிந்தவனில்லையே.
ஸஹீஹ் புகாரி : 3.

مَا {மா}

இல்லையே.

أَنَا {அனா}

நான்.

بِقَارِئٍ (பி(B)காரிய்யு)

ஓதத் தெரிந்தவன்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment