Tuesday, February 20, 2024

உபதேசம் : 969

﷽ உபதேசம் : 969
20-02-2024 செவ்வாய்க்கிழமை

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபொழுது அவர்கள் அறிவிப்பாளர் ஒருவரை அனுப்பி "அஸ்ஸலாத்து ஜாமிஆ" (தொழுகைக்காக கூடுங்கள்) என்று அறிவிக்கச் செய்தார்கள். மக்கள் கூடியதும் முன்னே சென்று "தக்பீர்" கூறி, இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்து தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம்-1646

No comments:

Post a Comment