Wednesday, February 28, 2024

குர்ஆன் வசனம் 727

﷽ குர்ஆன் வசனம் 727
27-02-2024 செவ்வாய்கிழமை

بَلۡ تُؤۡثِرُوۡنَ الۡحَيٰوةَ الدُّنۡيَا ‏﴿۱۶﴾
وَالۡاٰخِرَةُ خَيۡرٌ وَّ اَبۡقٰىؕ‏ ﴿۱۷﴾

ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள்.
மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும்.

[அல்குர்ஆன் 87:16,17]

No comments:

Post a Comment