Thursday, February 15, 2024

ஹதீஸ் கற்போம். ( 2 )

ஹதீஸ் கற்போம். ( 2 )

كَيْفَ يَأْتِيكَ الْوَحْىُ
கைஃப யஃதிகல் வஹ்யு.
தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?
ஸஹீஹ் புகாரி : 2.

كَيْفَ (கைஃப)

எவ்வாறு,

يَأْتِيكَ (யஃதிக)

தங்களுக்கு வருகிறது?

الْوَحْىُ (அல்வஹ்யு)

இறைச்செய்தி,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment