Thursday, February 8, 2024

உபதேசம் : 956

﷽ உபதேசம் : 956
08-02-2024 வியாழக்கிழமை

"பயணிகளுக்கு இரண்டு ரக்அத்களாகவும் உள்ளூரிலிருப்பவருக்கு நான்கு ரக்அத்களாகவும் அச்ச நிலையில் இருப்பவருக்கு ஒரு ரக்அத்தாகவும் தொழுகையை அல்லாஹ் கடமையாக்கினான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) முஸ்லிம்-1224

No comments:

Post a Comment