நற்பண்புகள். ( 7 )
தவறாக பிரார்த்திக்காதீர்!
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
திருக்குர்ஆன் 10:106
நீங்கள் உங்களுக்கெதிராகவோ உங்கள் குழந்தைகளுக்கெதிராகவோ உங்கள் செல்வங்களுக்கெதிராகவோ பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது தற்செயலாக அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான் (அது உங்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும்)" என்று சொன்னார்கள்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்.
ஸஹீஹ் முஸ்லிம்:5736.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Friday, February 16, 2024
நற்பண்புகள். ( 7 )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment