Friday, February 23, 2024

குர்ஆன் வசனம் 722

﷽ குர்ஆன் வசனம் 722
23-02-2024 வெள்ளிக்கிழமை

فَاَمَّا مَنۡ اُوۡتِىَ كِتٰبَهٗ بِيَمِيۡنِهٖۙ‏ ﴿۷﴾
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيۡرًا ۙ ‏﴿۸﴾

யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார்.

[அல்குர்ஆன் 84:7-8]

No comments:

Post a Comment