Thursday, February 15, 2024

நற்பண்புகள். ( 4 )

நற்பண்புகள். ( 4 )
மனத்தூய்மையுடன் செயலாற்றுவீர்!

அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும்.
திருக்குர்ஆன் 22:35

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5012.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment