Saturday, February 24, 2024

உபதேசம் 973

﷽ உபதேசம் 973
24-02-2024 சனிக்கிழமை

நபி (ஸல்) அவர்களுடைய தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாகவே அமைந்திருந்தன.

அறிவிப்பவர் ஜாபிர் பின் சமுரா (ரலி) முஸ்லிம் : 1571

No comments:

Post a Comment