Saturday, February 17, 2024

உபதேசம் : 965

﷽ உபதேசம் : 965
17-02-2024 சனிக்கிழமை

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை குறித்துக் கேட்டார். அதற்கு "(இரவுத் தொழுகை) இரண்டிரண்டு ரக்அத்களாகும்! சுப்ஹு (நேரம் வந்துவிட்டதோ) என்று நீங்கள் அஞ்சினால் ஒரு ரக்அத் (வித்ர்) தொழுது கொள்ளுங்கள்!" என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) முஸ்லிம்-1364

No comments:

Post a Comment