Wednesday, April 24, 2024

அல்குர்ஆன் 23:(105-108)

”எங்கள் இறைவனே!
நீ எங்களை இந்த நரகத்தை விட்டு வெளியேற்றுவாயாக திரும்பவும் நாங்கள் பாவம் செய்ய முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்!” என்றும் கூறுவர். அதற்கவன் ”அதிலேயே இழிந்து கிடங்கள்; என்னுடன் பேசாதீர்கள்!” என்று கூறுவான்.
அல்குர்ஆன் 23:(105-108)

No comments:

Post a Comment