ஹதீஸ் கற்போம். ( 58 )
فَقَدْ أَعْرِفُ أَنَّهُ لَمْ يَكُنْ لِيَذَرَ الْكَذِبَ عَلَى النَّاسِ وَيَكْذِبَ عَلَى اللَّهِ
ஃபகத் அரிஃபு அன்னஹு லம் யகுன் லியதரல் கதிப(B) அலன்னாஸி வயக்திப(B) அலல்லாஹி.
மக்களிடம் பொய் சொல்லத் {துணியாத} அவர் அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்கத் துணியமாட்டார் (என்று) உறுதியாக நம்புகிறேன்.
ஸஹீஹ் புகாரி : 7.
فَقَدْ {ஃபகத்}
(என்று) உறுதியாக,
أَعْرِفُ {அரிஃபு}
நம்புகிறேன்.
أَنَّهُ {அன்னஹு}
அவர்,
لَمْ يَكُنْ لِيَذَرَ
{லம் யகுன் லியதரல்}
துணியமாட்டார்.
الْكَذِبَ {அல்கதிப(B}
பொய் சொல்லத் {துணியாத},
عَلَى النَّاسِ {அலன்னாஸி}
மக்களிடம்,
وَيَكْذِبَ {வயக்திப(B}
பொய்யுரைக்க,
عَلَى اللَّهِ {அலல்லாஹி}
அல்லாஹ்வின் மீது,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Sunday, April 21, 2024
ஹதீஸ் கற்போம். ( 58 )
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment