ஹதீஸ் கற்போம். ( 54 )
فَكَذَلِكَ الرُّسُلُ تُبْعَثُ فِي نَسَبِ قَوْمِهَا
ஃபகதலிகர்ருசூலு துப்அஸு ஃபீய் நசபி(B) கவ்மிஹா.
எல்லா இறைத்தூதர் களும் அப்படித்தான். அவர்களின் சமூகத்திலுள்ள உயர் குலத்தில்தான் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
ஸஹீஹ் புகாரி : 7.
فَكَذَلِكَ {ஃபகதலிக}
அப்படித்தான்,
الرُّسُلُ {அர்ருசூலு}
எல்லா இறைத்தூதர்களும்,
تُبْعَثُ {துப்அஸு}
அனுப்பப்பட்டுள்ளார்கள்.
فِي نَسَبِ {ஃபீய் நசபி(B}
உயர் குலத்தில்தான்,
قَوْمِهَا {கவ்மிஹா}
அவர்களின் சமூகத்திலுள்ள,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Monday, April 15, 2024
ஹதீஸ் கற்போம். ( 54 )
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment