Monday, April 15, 2024

ஹதீஸ் கற்போம். ( 56 )

ஹதீஸ் கற்போம். ( 56 )

وَسَأَلْتُكَ هَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ فَذَكَرْتَ أَنْ لاَ
வ சஅல்துக ஹல் கான மின் ஆபா(B)யிஹி மின்
மலிகின் பதகர்தஅன்லா
இவரின் முன்னோர்களில் யாரேனும் மன்னராக இருந்திருக்கிறார்களா (என்று) உம்மிடம் கேட்டேன், அதற்கு இல்லை (என்று) நீர் சொன்னீர்.
ஸஹீஹ் புகாரி : 7.

وَسَأَلْتُكَ {வ சஅல்துக}

உம்மிடம் கேட்டேன்,

هَلْ كَانَ {ஹல் கான}

இருந்திருக்கிறார்களா?

مِنْ آبَائِهِ
{மின் ஆபா(B)யிஹி}

இவரின் முன்னோர்களில்,

مِنْ مَلِكٍ {மின் மலிகின்}

யாரேனும் மன்னராக,

فَذَكَرْتَ {ஃபதகர்த}

நீர் சொன்னீர்.

أَنْ لاَ {அன் லா}

அதற்கு இல்லை.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment