Monday, April 15, 2024

உபதேசம் 2️⃣4️⃣

‎ ‎ ‎. 🪴🪴🪴🪴🪴🪴🪴

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 2️⃣4️⃣

நபி (ﷺ) அவர்கள், உங்களில் ஒருவர் சூரியன் மறைவ தற்குமுன் அஸ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்துகொண்டால், அவர் தமது தொழுகையை முழுமைப்படுத்தட்டும்! சூரியன் உதிப்பதற்குமுன் சுப்ஹு தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்துகொண்டால் அவரும் தமது தொழுகையை முழுமைப் படுத்தட்டும்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ( ரலி )

நூல் : புகாரி 5️⃣5️⃣6️⃣

No comments:

Post a Comment