Thursday, April 18, 2024

உபதேசம் 2️⃣8️⃣

‎ ‎ ‎. 🪴🪴🪴🪴🪴🪴🪴

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 2️⃣8️⃣

நபி (ﷺ) அவர்கள் "தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற் குரிய நேரத்தில்) அடைந்துகொண்டவர், அந்தத் தொழுகையை அடைந்து கொண்டுவிட்டார்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ( ரலி )

நூல் : புகாரி 5️⃣8️⃣0️⃣

No comments:

Post a Comment