Thursday, April 18, 2024

உபதேசம் 2️⃣9️⃣

‎. 🪴🪴🪴🪴🪴🪴🪴

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 2️⃣9️⃣

நபி (ﷺ) அவர்கள் "சுப்ஹு தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (முழுமையாக) உதிக்கும் வரை எந்தத் தொழுகையும் இல்லை. அஸ்ர் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (முழுமையாக) மறையும்வரை எந்தத் தொழுகையும் இல்லை" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ ( ரலி )

நூல் : புகாரி 5️⃣8️⃣6️⃣

No comments:

Post a Comment