Wednesday, April 24, 2024

உபதேசம் 3️⃣5️⃣

‎ ‎ ‎. 🪴🪴🪴🪴🪴🪴🪴

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 3️⃣5️⃣

நபி (ﷺ) அவர்கள் "உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழுகை நடத்தும்போது சுருக்கமா(கத் தொழுவி)க்கட்டும்! ஏனெனில், மக்களில் பலவீனர்களும் நோயாளிகளும் முதியவர்களும் உள்ளனர். உங்களில் ஒருவர் தமக்காகத் தொழும்போது தாம் விரும்பும் அளவுக்கு நீட்டிக்கொள்ளட்டும்!" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ( ரலி )

நூல் : புகாரி 7️⃣0️⃣3️⃣

No comments:

Post a Comment