Monday, April 15, 2024

அல்குர்ஆன் 65:3

அவர் நினைத்துப் பார்க்காத விதத்தில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைப்பவருக்கு அவனே போதுமானவன். அல்லாஹ் தனது செயலை நிறைவேற்றியே தீருவான். ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான்.

அல்குர்ஆன் 65:3

No comments:

Post a Comment