Monday, April 15, 2024

ஹதீஸ் கற்போம். ( 57 )

ஹதீஸ் கற்போம். ( 57 )

وَسَأَلْتُكَ هَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالْكَذِبِ فَذَكَرْتَ أَنْ لاَ
வ சஅல்துக ஹல் குன்தும் தத்தஹிமூனஹு பி(B)ல்கதிப(B) ஃபதகர்த அன் லா.
அவர்பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? (என்று) உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை (என்று) குறிப்பிட்டீர்.
ஸஹீஹ் புகாரி : 7.

وَسَأَلْتُكَ {வ சஅல்துக}

உம்மிடம் கேட்டேன்.

هَلْ كُنْتُمْ {ஹல் குன்தும்}

நீங்கள்,

تَتَّهِمُونَهُ {தத்தஹிமூனஹு}

அவரைச் சந்தேகித்ததுண்டா?

بِالْكَذِبِ {பி(B)ல்கதிப(B}

அவர்பொய் சொல்வதாக,

فَذَكَرْتَ {ஃபதகர்த}

நீர் குறிப்பிட்டீர்.

أَنْ لاَ {அன் லா}

அதற்கு இல்லை.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment