Thursday, April 25, 2024

ஸஹீஹ் புகாரி : 568.

உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது.
திருக்குர்ஆன் 8:11

உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.
திருக்குர்ஆன் 78:9

அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார்.
'நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.'
ஸஹீஹ் புகாரி : 568.

No comments:

Post a Comment