ஹதீஸ் கற்போம். ( 55 )
وَسَأَلْتُكَ هَلْ قَالَ أَحَدٌ مِنْكُمْ هَذَا الْقَوْلَ فَذَكَرْتَ أَنْ لاَ
வ சஅல்துக ஹல் கால அஹதுன் மின்கும் ஹாதல் கவ்ல ஃபதகர்த அன் லா.
உங்களில் யாராவது இந்த சொல்லை சொன்னார்களா? (என்று) உங்களிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை (என்று) குறிப்பிட்டீர்.
ஸஹீஹ் புகாரி : 7.
وَسَأَلْتُكَ {வ சஅல்துக}
உங்களிடம் கேட்டேன்.
هَلْ قَالَ {ஹல் கால}
சொன்னார்களா?
أَحَدٌ {அஹதுன்}
யாராவது,
مِنْكُمْ {மின்கும்}
உங்களில்,
هَذَا الْقَوْلَ {ஹாதல் கவ்ல}
இந்த சொல்லை,
فَذَكَرْتَ {ஃபதகர்த}
நீர் குறிப்பிட்டீர்.
أَنْ لاَ {அன் லா}
அதற்கு இல்லை.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Monday, April 15, 2024
ஹதீஸ் கற்போம். ( 55 )
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment