Sunday, April 21, 2024

உபதேசம் 3️⃣0️⃣

‎ ‎ ‎. 🪴🪴🪴🪴🪴🪴🪴

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 3️⃣0️⃣

நபி (ﷺ) அவர்கள் "யாரேனும் ஒரு தொழுகையை(த் தொழ) மறந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் ( ரலி )

நூல் : புகாரி 5️⃣9️⃣7️⃣

No comments:

Post a Comment