Monday, November 21, 2022

குர்ஆன் வசனம் 262

*﷽ குர்ஆன் வசனம் 262*
*20-11-2022 ஞாயிற்றுக்கிழமை*

*اِنَّ اللّٰهَ لَا يَظۡلِمُ النَّاسَ شَيۡــًٔا وَّلٰـكِنَّ النَّاسَ اَنۡفُسَهُمۡ يَظۡلِمُوۡنَ‏*

*அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதளவும் தீங்கிழைக்க மாட்டான். மாறாக மனிதர்கள் தமக்கே தீங்கிழைக்கின்றனர்.*

*[அல்குர்ஆன் 10:44]*

No comments:

Post a Comment